Map Graph

விக்டோரியா பொது மண்டபம்

சென்னையில் கட்டப்பட்ட ஆங்கிலேயர் கால பொது பயன்பாட்டுக்கான ஒரு மண்டபம்

விக்டோரியா பொது மண்டபம் அல்லது டவுன் ஹால் என்பது சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒரு கட்டடம் ஆகும். இக்கட்டடதுக்கு விக்டோரியா மகாராணியின் பெயர் இடப்பட்டது. விக்டோரியா மகாராணியின் பொன்விழாவின் நினைவாக கட்டப்பட்ட இது, பிரித்தானிய கட்டிடக்கலையில், சென்னையில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக உள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இது ஒரு நாடக அரங்கமாகவும், மாநாட்டு அரங்கமாகவும் பயன்படுத்தப்பட்டது. இது தற்போது தென்னிந்திய தடகள சங்கத்தின் வசம் உள்ளது.

Read article
படிமம்:Victoria_Public_Hall,_Chennai.JPGபடிமம்:Victoria_Public_Hall_panorama.jpg